நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் வெற்றி

February 17, 2024

டெல்லி சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் வெற்றி டெல்லியில் ஆம்.ஆத்மி கட்சி நடைபெற்ற வருகிறது. அங்குள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளுடன் தனி பெரும்பான்மையுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி எடுத்து வருவதாக குற்றம் சாட்டி வந்த நிலையில் டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் அறிவித்திருந்தார். அதன்படி இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இவருக்கு ஆதரவாக 54 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். ஒரு உறுப்பினர் […]

டெல்லி சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் வெற்றி

டெல்லியில் ஆம்.ஆத்மி கட்சி நடைபெற்ற வருகிறது. அங்குள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளுடன் தனி பெரும்பான்மையுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி எடுத்து வருவதாக குற்றம் சாட்டி வந்த நிலையில் டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் அறிவித்திருந்தார். அதன்படி இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இவருக்கு ஆதரவாக 54 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். ஒரு உறுப்பினர் எதிர்த்து வாக்களித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஒரு எம்எல்ஏக்கள் கூட பிரிந்து செல்லவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu