யுனெஸ்கோவின் படைப்பாற்றல் மிக்க நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மற்றும் கேரளத்தின் கோழிக்கோடு ஆகிய இரண்டு நகரங்கள் புதிதாக இடம்பெற்றுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு யுனெஸ்கோவின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.