குமாமோட்டோ பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து தோல்வி

குமாமோட்டோ பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து தோல்வி அடைந்துள்ளார். இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானில் நடைபெறும் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் தோல்வி அடைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில், சிந்து கனடாவின் மிச்செல் லீயிடம் 21-17, 16-21, 17-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். இந்த போட்டி சுமார் 1 மணி 15 நிமிடங்கள் நீடித்தது. இந்த இழப்புடன், இந்திய அணி குமாமோட்டோ போட்டியில் இருந்து முற்றிலும் வெளியேறியது.

குமாமோட்டோ பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து தோல்வி அடைந்துள்ளார்.

இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானில் நடைபெறும் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் தோல்வி அடைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில், சிந்து கனடாவின் மிச்செல் லீயிடம் 21-17, 16-21, 17-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். இந்த போட்டி சுமார் 1 மணி 15 நிமிடங்கள் நீடித்தது. இந்த இழப்புடன், இந்திய அணி குமாமோட்டோ போட்டியில் இருந்து முற்றிலும் வெளியேறியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu