சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதிய கட்டடங்கள் -  அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின்

February 6, 2023

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதிய கட்டடங்கள் கட்டும் கட்டுமான பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதிய கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் ரூ.15.95 கோடி மதிப்பில் அரசினர் பாதுகாப்பு இல்ல கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ. 27 கோடியில் கட்டப்படும் ஒருங்கிணைந்த பயிற்சி மையக் கட்டடத்திற்கும் முதல்-அமைச்சர் […]

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதிய கட்டடங்கள் கட்டும் கட்டுமான பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதிய கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் ரூ.15.95 கோடி மதிப்பில் அரசினர் பாதுகாப்பு இல்ல கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ. 27 கோடியில் கட்டப்படும் ஒருங்கிணைந்த பயிற்சி மையக் கட்டடத்திற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu