ஆந்திராவில் 'மன மித்ரா' திட்டம்: வாட்ஸ்-அப் மூலம் பல சேவைகள்

ஆந்திராவில் மன மித்ரா திட்டத்தின் மூலம் வாட்ஸ்அப்பில் திருப்பதி தரிசன டிக்கெட் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திர அரசு, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், 'மன மித்ரா' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வாட்ஸ்-அப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. இதில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (ஏழுமலையான் சாமி) கோவிலின் தரிசன டிக்கெட் முன்பதிவு சேவைகளும் சேர்க்கப்பட உள்ளது. பக்தர்கள் இனி வாட்ஸ்-அப்பில் மூலம் தங்களின் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகள் முன்பதிவு […]

ஆந்திராவில் மன மித்ரா திட்டத்தின் மூலம் வாட்ஸ்அப்பில் திருப்பதி தரிசன டிக்கெட் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர அரசு, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், 'மன மித்ரா' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வாட்ஸ்-அப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. இதில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (ஏழுமலையான் சாமி) கோவிலின் தரிசன டிக்கெட் முன்பதிவு சேவைகளும் சேர்க்கப்பட உள்ளது. பக்தர்கள் இனி வாட்ஸ்-அப்பில் மூலம் தங்களின் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகள் முன்பதிவு செய்து, தேவையான நன்கொடைகளை வழங்கவும் முடியும். இது பக்தர்களுக்கு சிறந்த வசதியைக் கொண்டுவருவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu