கட்டாய ஹால் மார்க் அறிவிப்பால் பழைய தங்க நகைகளுக்கு பாதிப்பு

March 13, 2023

கட்டாய ஹால் மார்க் அறிவிப்பால் பழைய தங்க நகைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் 4 இலக்க ஹால் மார்க் தங்க நகை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 6 இலக்க நகைகளையே விற்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஹால்மார்க் இல்லாமல் நகைகள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு நகையின் மதிப்பைவிட 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஏற்கனவே திருமணம் போன்ற சுபகாரியங்களுக்காக வாங்கப்பட்டு கைவசம் […]

கட்டாய ஹால் மார்க் அறிவிப்பால் பழைய தங்க நகைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 1-ந்தேதி முதல் 4 இலக்க ஹால் மார்க் தங்க நகை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 6 இலக்க நகைகளையே விற்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஹால்மார்க் இல்லாமல் நகைகள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு நகையின் மதிப்பைவிட 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஏற்கனவே திருமணம் போன்ற சுபகாரியங்களுக்காக வாங்கப்பட்டு கைவசம் இருக்கும் தங்க நகைகளுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பெண்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்படி அச்சப்பட தேவையில்லை. இந்த விதி விற்பனைக்கு மட்டும்தான். கைவசம் இருக்கும் பழைய ஹால் மார்க் நகைகளை பற்றி கவலைப்பட தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu