மெட்டா நிறுவனத்தின் ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்

September 28, 2023

மெட்டா நிறுவனம் தயாரித்துள்ள புதிய செயற்கை நுண்ணறிவு சாதனங்களை மார்க் ஜூக்கர்பர்க் நேற்று வெளியிட்டுள்ளார். குறிப்பாக, விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், ஸ்மார்ட் கண்ணாடி மற்றும் சாட்பாட் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மார்க் ஜூக்கர்பர்க், மெட்டா தயாரித்துள்ள கருவிகள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். மேலும், வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஸ்மார்ட் கண்ணாடிகள் சந்தை படுத்தப்படும் என அறிவித்துள்ளார். இதன் விலை 299 டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது 24879 ரூபாய் ஆகும். மேலும், […]

மெட்டா நிறுவனம் தயாரித்துள்ள புதிய செயற்கை நுண்ணறிவு சாதனங்களை மார்க் ஜூக்கர்பர்க் நேற்று வெளியிட்டுள்ளார். குறிப்பாக, விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், ஸ்மார்ட் கண்ணாடி மற்றும் சாட்பாட் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மார்க் ஜூக்கர்பர்க், மெட்டா தயாரித்துள்ள கருவிகள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். மேலும், வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஸ்மார்ட் கண்ணாடிகள் சந்தை படுத்தப்படும் என அறிவித்துள்ளார். இதன் விலை 299 டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது 24879 ரூபாய் ஆகும். மேலும், மெட்டா நிறுவனத்தின் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் அக்டோபர் 10ம் தேதி முதல் சந்தைக்கு வெளியிடப்படுகிறது என ஜூக்கர்பர்க் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu