மாருதி சுசுகியின் புதிய ஸ்விப்ட் வாகனம் அறிமுகம்

May 10, 2024

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி, நான்காம் தலைமுறை ஸ்விப்ட் வாகனத்தை வெளியிட்டுள்ளது. நிகழாண்டில் வெளியிடப்பட்டுள்ள புதிய மாடல் ஸ்விப்ட் காருக்கு ‘எபிக் 2024’ என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் 6.49 லட்சம் முதல் இந்த வாகனம் விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக 9.64 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 17436 ரூபாய் தவணையில் புதிய ஸ்விப்ட் காரை வாங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பணமாக 11000 ரூபாய் செலுத்தி, இந்த வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் […]

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி, நான்காம் தலைமுறை ஸ்விப்ட் வாகனத்தை வெளியிட்டுள்ளது.

நிகழாண்டில் வெளியிடப்பட்டுள்ள புதிய மாடல் ஸ்விப்ட் காருக்கு ‘எபிக் 2024’ என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் 6.49 லட்சம் முதல் இந்த வாகனம் விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக 9.64 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 17436 ரூபாய் தவணையில் புதிய ஸ்விப்ட் காரை வாங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பணமாக 11000 ரூபாய் செலுத்தி, இந்த வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஸ்விப்ட் மாடல்களைக் காட்டிலும் நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த வாகனம், டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற வாகனங்களுக்கு போட்டியாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu