மருத்துவ மாணவர் சேர்க்கை: பதிவு தேதிகள் அறிவிப்பு

August 21, 2024

மருத்துவ கல்லூரிகளில் சேரவேண்டிய தேதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் கடந்த மாத இறுதியில் தொடங்கி, இம்மாதம் 8-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முடிவடைய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 15% அளவில், மீதமுள்ள 85% இடங்களுக்கு நாளை காலை முதல் கலந்தாய்வு துவங்குகிறது. தமிழ்நாடு மருத்துவ தேர்வு குழு மெரிட் லிஸ்ட் வெளியிட்டுள்ளதால், பொதுப்பிரிவினருக்கான பதிவு நாளை காலை […]

மருத்துவ கல்லூரிகளில் சேரவேண்டிய தேதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் கடந்த மாத இறுதியில் தொடங்கி, இம்மாதம் 8-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முடிவடைய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 15% அளவில், மீதமுள்ள 85% இடங்களுக்கு நாளை காலை முதல் கலந்தாய்வு துவங்குகிறது. தமிழ்நாடு மருத்துவ தேர்வு குழு மெரிட் லிஸ்ட் வெளியிட்டுள்ளதால், பொதுப்பிரிவினருக்கான பதிவு நாளை காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 27-ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறும். முதற்கட்ட கலந்தாய்வில் இடம் பெற்ற மாணவர்கள் செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu