10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் கருணை மதிப்பெண்கள் - தேர்வுத்துறை 

April 25, 2023

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் கருணை மதிப்பெண்கள் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6ம் தேதி தொடங்கி 20ம் தேதி அன்று நிறைவு பெற்றது. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்களாக வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலப் பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட 3 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும், ஒரு 2 மதிப்பெண் கேள்விக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு மதிப்பெண் கேள்வி எண்கள் 4, […]

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் கருணை மதிப்பெண்கள் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6ம் தேதி தொடங்கி 20ம் தேதி அன்று நிறைவு பெற்றது. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்களாக வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலப் பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட 3 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும், ஒரு 2 மதிப்பெண் கேள்விக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு மதிப்பெண் கேள்வி எண்கள் 4, 5, 6 மற்றும் 2 மதிப்பெண் கேள்வி எண் 28க்கும் முழு மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu