மெட்டா நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்வு

February 5, 2024

மெட்டா நிறுவனத்தில், அண்மையில் பணி நீக்கங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானது. ஆனாலும், தொடர்ந்து நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்து வருகிறது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை அன்று மிகப்பெரிய உயர்வை மெட்டா நிறுவனம் பதிவு செய்தது. கடந்த 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவாகும் 3வது பெரிய உயர்வாக இது சொல்லப்படுகிறது. அன்றைய தினத்தில், 214 பில்லியன் டாலர்களை தாண்டி மற்ற நிறுவனத்தின் சந்தை மதிப்பு பதிவானது. மெட்டா நிறுவனம் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில் நிறுவனத்தின் […]

மெட்டா நிறுவனத்தில், அண்மையில் பணி நீக்கங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானது. ஆனாலும், தொடர்ந்து நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்து வருகிறது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை அன்று மிகப்பெரிய உயர்வை மெட்டா நிறுவனம் பதிவு செய்தது. கடந்த 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவாகும் 3வது பெரிய உயர்வாக இது சொல்லப்படுகிறது. அன்றைய தினத்தில், 214 பில்லியன் டாலர்களை தாண்டி மற்ற நிறுவனத்தின் சந்தை மதிப்பு பதிவானது.

மெட்டா நிறுவனம் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில் நிறுவனத்தின் ஒரு பங்குக்கு 50 சென்ட்டுகள் காலாண்டு டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு இதில் பெரும் பங்கு போய் சேரும். இந்த நிலையில், மெட்டா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 23% உயர்வை பதிவு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu