நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.
நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணி இடையே போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதற்கான டிக்கெட்களை காண்பித்து மெட்ரோ ரயிலில் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது போட்டியை காண செல்லும் போது சலுகை பொருந்தாது. போட்டி முடிந்து ரசிகர்கள் திரும்பும்போது இதனை காண்பித்து இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம்.