இஸ்ரேல் மீது லெபனான் ஹிஸ்புல்லா படை தாக்குதல்

October 12, 2023

இஸ்ரேல் மீது லெபனான் நாட்டை சேர்ந்த ஹிஸ்புல்லா படை ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.இஸ்ரேல் நாட்டு வடக்கு பகுதியில் லெபனான் நாட்டில் இருந்து ஹிஸ்புல்லா படை ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் தெற்கு எல்லையில் ஹமாஸ் படையுடன் போரிட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு எல்லையில் லெபனானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஹிஸ்புல்லா படைகள் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தரும் […]

இஸ்ரேல் மீது லெபனான் நாட்டை சேர்ந்த ஹிஸ்புல்லா படை ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.இஸ்ரேல் நாட்டு வடக்கு பகுதியில் லெபனான் நாட்டில் இருந்து ஹிஸ்புல்லா படை ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் தெற்கு எல்லையில் ஹமாஸ் படையுடன் போரிட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு எல்லையில் லெபனானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஹிஸ்புல்லா படைகள் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் இந்த போரில் பங்கு பெறுவதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் வடக்கு மற்றும் தெற்கு எல்லை பகுதிகளில் இஸ்ரேல் போரிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது இஸ்ரேல் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. லெபனான் நாட்டில் இருந்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி தருவதற்காக லெபனான் எல்லையில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது. இதனால் அங்கு பதற்ற சூழல் நிலவி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu