ஐபிஎல் 2024 ப்ளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து மும்பை அணி வெளியேறியது

ஐபிஎல் தொடரில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியது. ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத்- லக்னோ அணிகள் மோதியது. இதில் ஹைதராபாத் அணி லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதன் மூலம் மும்பை அணி முதல் அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இதில் மும்பை அணி இதுவரை 12 போட்டிகளில் நான்கு மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் ஒன்பதாவது இடத்தில் இருந்தது. இந்த அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகளை உள்ள […]

ஐபிஎல் தொடரில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியது.

ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத்- லக்னோ அணிகள் மோதியது. இதில் ஹைதராபாத் அணி லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதன் மூலம் மும்பை அணி முதல் அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இதில் மும்பை அணி இதுவரை 12 போட்டிகளில் நான்கு மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் ஒன்பதாவது இடத்தில் இருந்தது. இந்த அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகளை உள்ள நிலையில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பில்லை

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu