ஜெர்மனியின் முனிச் நகரில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.
ஜெர்மன் நாட்டில் உள்ள முனிச் நகரில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சரோபத் சிங் தங்கம் வென்றார். அதனை தொடர்ந்து 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் ஷிஃப்ட் கவுர் சம்ரா வெண்கல பதக்கம் வென்றார். இப்போட்டியில் இந்தியா 1 தங்கம் மற்றும் 1 வெண்கல பதக்கம் என இரண்டு பதக்கங்கள் மற்றும் வென்றது. இதில் சீனா 4 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 11 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்தது. 2வது இடத்தில் நார்வே, 3வது இடத்தில் பிரான்ஸ் என உள்ள நிலையம், இந்தியா 4வது இடம் பெற்றுள்ளது.