மணிக்கு 1 மில்லியன் மைல் பயணிக்கும் விண்பொருள் - நாசா தகவல் பகிர்வு

நாசாவின் Backyard Worlds: Planet 9 திட்டத்தின் விஞ்ஞானிகள், CWISE J1249 என்ற குறிப்பிடத்தக்க விண்பொருளை கண்டுபிடித்துள்ளனர். இது மணிக்கு 1 மில்லியன் மைல் வேகத்தில் விண்வெளியில் பயணிக்கிறது. இது குறைந்த நிறை கொண்ட நட்சத்திரம் அல்லது பழுப்பு நிற சிறிய விண்பொருள் ஆகும். இது பால்வீதியை விட்டு வெளியேறுவதக்கவும், இதில் குறைந்த அளவிலான உலோகம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது பால்வீதியின் ஆரம்ப தலைமுறை நட்சத்திரங்களில் ஒன்றிலிருந்து வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதிலுள்ள உலோகத்தை […]

நாசாவின் Backyard Worlds: Planet 9 திட்டத்தின் விஞ்ஞானிகள், CWISE J1249 என்ற குறிப்பிடத்தக்க விண்பொருளை கண்டுபிடித்துள்ளனர். இது மணிக்கு 1 மில்லியன் மைல் வேகத்தில் விண்வெளியில் பயணிக்கிறது. இது குறைந்த நிறை கொண்ட நட்சத்திரம் அல்லது பழுப்பு நிற சிறிய விண்பொருள் ஆகும். இது பால்வீதியை விட்டு வெளியேறுவதக்கவும், இதில் குறைந்த அளவிலான உலோகம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இது பால்வீதியின் ஆரம்ப தலைமுறை நட்சத்திரங்களில் ஒன்றிலிருந்து வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதிலுள்ள உலோகத்தை ஆராய்ந்து இவ்வாறு தெரிவித்துள்ளனர். “பொதுவாக காணப்படும் சிறிய பழுப்பு நிற விண்பொருட்களில் இருந்து மாறுபட்டு, CWISE J1249 அதிக வேகம் மற்றும் தனித்துவமான கலவை உடன் காணப்படுகிறது. கருந்துரைகளுடன் தொடர்பு கொண்ட இரட்டை நட்சத்திர அமைப்பிலிருந்து உருவாகி, இது வெளியேற்றப்பட்டிருக்கலாம்.” என்று கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu