நாசாவிலும் பணி நீக்கம் - ஜேபிஎல் பிரிவில் 8% ஊழியர்கள் நீக்கம்

February 7, 2024

உலக அளவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு நாசாவும் விதிவிலக்கல்ல. அதன்படி, நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் லேபரட்டரி பிரிவில் பணியாற்றும் 8% ஊழியர்கள் நீக்கப்பட உள்ளனர். கடந்த பிப்ரவரி 6ம் தேதி, பணி நீக்கம் குறித்த அறிவிப்பை நாசா வெளியிட்டது. நாசாவின் அறிவிப்பு படி, 530 பேர் நீக்கப்படலாம் என கருதப்படுகிறது. இதில் ஒப்பந்ததாரர்களும் அடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பட்ஜெட் நிதியின் அடிப்படையில், இந்த பணி நீக்கத்தை […]

உலக அளவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு நாசாவும் விதிவிலக்கல்ல. அதன்படி, நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் லேபரட்டரி பிரிவில் பணியாற்றும் 8% ஊழியர்கள் நீக்கப்பட உள்ளனர்.

கடந்த பிப்ரவரி 6ம் தேதி, பணி நீக்கம் குறித்த அறிவிப்பை நாசா வெளியிட்டது. நாசாவின் அறிவிப்பு படி, 530 பேர் நீக்கப்படலாம் என கருதப்படுகிறது. இதில் ஒப்பந்ததாரர்களும் அடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பட்ஜெட் நிதியின் அடிப்படையில், இந்த பணி நீக்கத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத் திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, அதனை ஈடுகட்டும் விதமாக இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்படுவதாக நாசா தரப்பில் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu