பெனு சிறுகோள் பூமியில் விழலாம் என நாசா கணிப்பு

பெனு என்ற சிறு கோளில் இருந்து கல் மற்றும் மண் மாதிரிகளை வெற்றிகரமாக நாசா சேகரித்துள்ளது. எதிர்பார்த்ததை விட அதிக மாதிரிகள் கிடைத்துள்ளதாக அண்மையில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பெனு சிறுகோள், பூமியில் மோதும் அபாயம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.வரும் 2182 ஆம் ஆண்டு, செப்டம்பர் 24ஆம் தேதி, பெனு சிறுகோள் பூமியில் மோதலாம் என நாசா கணித்துள்ளது. இது ஏற்படுவதற்கான வாய்ப்பு 2700 இல் ஒரு பங்கு, அதாவது, 0.037% என நாசா தெரிவித்துள்ளது. […]

பெனு என்ற சிறு கோளில் இருந்து கல் மற்றும் மண் மாதிரிகளை வெற்றிகரமாக நாசா சேகரித்துள்ளது. எதிர்பார்த்ததை விட அதிக மாதிரிகள் கிடைத்துள்ளதாக அண்மையில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பெனு சிறுகோள், பூமியில் மோதும் அபாயம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.வரும் 2182 ஆம் ஆண்டு, செப்டம்பர் 24ஆம் தேதி, பெனு சிறுகோள் பூமியில் மோதலாம் என நாசா கணித்துள்ளது. இது ஏற்படுவதற்கான வாய்ப்பு 2700 இல் ஒரு பங்கு, அதாவது, 0.037% என நாசா தெரிவித்துள்ளது. ஒருவேளை, பெனு சிறுகோள் பூமியில் மோதினால், 1200 மெகா டன் அளவில் சக்தி வாய்ந்த வெடிப்பு நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டு அளவில், இது அணு ஆயுதத்தை விட 24 மடங்கு சக்தி வாய்ந்ததாகும். ஏனெனில், பெனு சிறுகோள் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட பெரியதாகும். மேலும், இது 22 அணுகுண்டுகளை பூமியில் எரிவது போன்ற வேகத்தில் தாக்கும் என நாசா கணித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu