நீண்ட காலமாக அறியப்பட்ட விண்மீன், இரட்டை நட்சத்திரம் என்பதை கண்டுபிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

நாசாவின் ஜேம்ஸ் விண்வெளி தொலைநோக்கி மூலம் பல்வேறு பிரபஞ்ச ரகசியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், ஏற்கனவே அறியப்பட்ட விண்மீன் ஒன்று ஒற்றை நட்சத்திரம் அல்ல இரட்டை நட்சத்திரம் என்பது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. WL 20 என்று அழைக்கப்படும் விண்மீன் கூட்டத்தை நோக்கி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி திருப்பப்பட்டது. கடந்த 1970 களில் இருந்து இப்போது வரை இந்த விண்மீன் கூட்டத்தின் புகைப்படங்களை 5 தொலைநோக்கிகள் அனுப்பியுள்ளன. ஆனால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அதிநவீன […]

நாசாவின் ஜேம்ஸ் விண்வெளி தொலைநோக்கி மூலம் பல்வேறு பிரபஞ்ச ரகசியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், ஏற்கனவே அறியப்பட்ட விண்மீன் ஒன்று ஒற்றை நட்சத்திரம் அல்ல இரட்டை நட்சத்திரம் என்பது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

WL 20 என்று அழைக்கப்படும் விண்மீன் கூட்டத்தை நோக்கி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி திருப்பப்பட்டது. கடந்த 1970 களில் இருந்து இப்போது வரை இந்த விண்மீன் கூட்டத்தின் புகைப்படங்களை 5 தொலைநோக்கிகள் அனுப்பியுள்ளன. ஆனால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அதிநவீன திறன் மூலம், இந்த விண்மீன் கூட்டத்தில் இருக்கும் WL 20S என்ற நட்சத்திரம் இரட்டை நட்சத்திரம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 முதல் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இது உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu