மனிதர்களால் அறியப்படாத 1700 வைரஸ்கள் இமயமலையில் கண்டுபிடிப்பு

September 4, 2024

இமயமலையின் பனிப்பாறைகளில் 1700 புதிய வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெத்திய பீடபூமியில் உள்ள குலியா பனிப்பாறையிலிருந்து எடுக்கப்பட்ட பனிக்கட்டிகளில் இந்த வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பான்மையானவை மனிதர்களின் இன்றைய அறிவியலுக்கு தெரியாத புதிய வகை வைரஸ்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இமயமலையின் வைரஸ்கள் சுமார் 41,000 ஆண்டுகள் பழமையானவை என்று கணிக்கப்பட்டுள்ளது. வைரஸ்கள் எவ்வாறு பரிணமித்துள்ளன என்பது பற்றிய நமது புரிதலை அதிகரிப்பதற்கு இவை உதவுகின்றன. காலநிலை மாற்றத்தின் காரணமாக பனிப்பாறைகள் உருகும் போது, […]

இமயமலையின் பனிப்பாறைகளில் 1700 புதிய வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெத்திய பீடபூமியில் உள்ள குலியா பனிப்பாறையிலிருந்து எடுக்கப்பட்ட பனிக்கட்டிகளில் இந்த வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பான்மையானவை மனிதர்களின் இன்றைய அறிவியலுக்கு தெரியாத புதிய வகை வைரஸ்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இமயமலையின் வைரஸ்கள் சுமார் 41,000 ஆண்டுகள் பழமையானவை என்று கணிக்கப்பட்டுள்ளது. வைரஸ்கள் எவ்வாறு பரிணமித்துள்ளன என்பது பற்றிய நமது புரிதலை அதிகரிப்பதற்கு இவை உதவுகின்றன. காலநிலை மாற்றத்தின் காரணமாக பனிப்பாறைகள் உருகும் போது, இந்த பழங்கால வைரஸ்கள் வெளியேறி, நவீன உலகில் நோய்களை பரப்பும் அபாயம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள், இந்த பழங்கால வைரஸ்கள் பெரும்பாலும் பாக்டீரியாவை பாதிப்பதாக இருக்கும் எனவும், மனிதர்களை பாதிக்கும் வாய்ப்பு குறைவு எனவும் நம்புகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu