இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டங்கள்

மத்திய அரசின் மூன்று புது குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்தது. அவை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 […]

மத்திய அரசின் மூன்று புது குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்தது. அவை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து நாடு முழுக்க 5.65 லட்சம் போலீசார், சிறை, தடய அறிவியல் துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் என 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu