நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணி சேப்பாக்கத்தில் இன்று மோதல்

October 18, 2023

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 16 வது லீக் சுற்று சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று சேப்பாக்கத்தில் நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெறுகிறது. சேப்பாக்கத்தில் 5 போட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளன. தற்போது இன்று நடைபெறும் போட்டி மூன்றாவது போட்டியாகும். இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. நியூசிலாந்து இதுவரை தனது மூன்று ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றி […]

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 16 வது லீக் சுற்று சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று சேப்பாக்கத்தில் நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெறுகிறது. சேப்பாக்கத்தில் 5 போட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளன. தற்போது இன்று நடைபெறும் போட்டி மூன்றாவது போட்டியாகும்.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. நியூசிலாந்து இதுவரை தனது மூன்று ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மேலும் ஆப்கானிஸ்தான் அணி இதுவரை மூன்று ஆட்டத்தில் இரண்டு முறை இரண்டு முறை தோல்வி அடைந்தது. உலக கோப்பை போட்டி தொடரில் இவ்விரு அனுகளில் மோதிகொள்வது மூன்றாவது முறையாகும். இதுவரை நடந்த ஆட்டங்களில் நியூசிலாந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu