உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 35 வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பெங்களூர் மைதானத்தில் போட்டியிடுகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய நியூஸ்லாந்து அணி ஐம்பது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணி 402 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கை நோக்கி களம் இறங்குகிறது.