அடுத்த ஆண்டு ஜனவரி 14 - 15ல் ராமர் கோவில் திறப்பு

March 17, 2023

அடுத்த ஆண்டு ஜனவரி 14 - 15ஆம் தேதியில் ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை செய்து வருகிறது. அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ராமர் கோவில் கட்டுமான பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. கர்ப்பக்கிரகத்தில் ராமர் விக்கிரகத்தை நிர்மாணிக்கும் பணி 2024 ஜனவரி மூன்றாவது வாரத்தில் முடியும். மகரசங்கராந்தியின் போது 2024, ஜனவரி 14 […]

அடுத்த ஆண்டு ஜனவரி 14 - 15ஆம் தேதியில் ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை செய்து வருகிறது. அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ராமர் கோவில் கட்டுமான பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. கர்ப்பக்கிரகத்தில் ராமர் விக்கிரகத்தை நிர்மாணிக்கும் பணி 2024 ஜனவரி மூன்றாவது வாரத்தில் முடியும். மகரசங்கராந்தியின் போது 2024, ஜனவரி 14 - 15ம் தேதிகளில் பொது மக்கள் வழிபாட்டுக்கு கோவில் திறக்கப்படும் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu