மும்பை பங்குச் சந்தை மதிப்பை முந்திய என்விடியா சந்தை மதிப்பு

February 23, 2024

பிரபல செமி கண்டக்டர் தயாரிப்பாளரான என்விடியா அசுர வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. தற்போதைய நிலையில், இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு இந்தியாவின் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 30 நிறுவனங்களின் சந்தை மதிப்பை விட கூடுதலாகும். இதுவே, கடந்த வருடத்தில் பாதி அளவாக மட்டுமே இருந்தது. ஒரே வருடத்தில் மிகப்பெரிய உயரத்தை என்விடியா எட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக, கடந்த சில நாட்களில் மட்டுமே அசுர வளர்ச்சி பதிவாகியுள்ளது. என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.9 டிரில்லியன் […]

பிரபல செமி கண்டக்டர் தயாரிப்பாளரான என்விடியா அசுர வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. தற்போதைய நிலையில், இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு இந்தியாவின் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 30 நிறுவனங்களின் சந்தை மதிப்பை விட கூடுதலாகும். இதுவே, கடந்த வருடத்தில் பாதி அளவாக மட்டுமே இருந்தது. ஒரே வருடத்தில் மிகப்பெரிய உயரத்தை என்விடியா எட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக, கடந்த சில நாட்களில் மட்டுமே அசுர வளர்ச்சி பதிவாகியுள்ளது.

என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டுகிறது. நேற்று, இந்த நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 15% உயர்ந்தன. ஒரே நாளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பை விட உயர்ந்ததாக கூறப்படுகிறது. இது உலக அளவில் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. என்விடியா நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நிறுவனம் உருவாக்கி உள்ள சிப் முக்கிய காரணமாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu