ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: ஜனவரியில் பாராளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம்

December 24, 2024

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8-ல் நடைபெற உள்ளது. இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கான ஒரே நேரத்திலான தேர்தல் நடத்த திட்டமிடும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" மசோதாவை ஆய்வு செய்ய பா.ஜ.க. எம்.பி. பி.பி. சௌத்ரி தலைமையிலான 39 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் வருகிற ஜனவரி 8-ந்தேதி நடைபெறவுள்ளது. இந்த மசோதா, கடந்த 17ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, […]

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8-ல் நடைபெற உள்ளது.

இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கான ஒரே நேரத்திலான தேர்தல் நடத்த திட்டமிடும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" மசோதாவை ஆய்வு செய்ய பா.ஜ.க. எம்.பி. பி.பி. சௌத்ரி தலைமையிலான 39 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் வருகிற ஜனவரி 8-ந்தேதி நடைபெறவுள்ளது.

இந்த மசோதா, கடந்த 17ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு பிறகு, கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. 129வது அரசியலமைப்பு திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா பற்றிய ஆலோசனைகள் 3 மாதங்களில் பாராளுமன்றத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu