ஒரே நாடு ஒரே தேர்தல்: பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் 31-ம் தேதி

January 22, 2025

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்காக இரண்டாம் கூட்டு குழு கூட்டம் 31 ஆம் தேதி நடைபெறுகிறது. மத்திய மந்திரி சபை கடந்த ஆண்டு "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. இதற்கான சட்ட திருத்தம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் எதிர்க்கட்சிகள் இதை அரசியலமைப்பின் மீறலாகவும், மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் முறையாகவும் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தன. அதற்குப் பிறகு, இந்த மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. பாராளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் கடந்த […]

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்காக இரண்டாம் கூட்டு குழு கூட்டம் 31 ஆம் தேதி நடைபெறுகிறது.

மத்திய மந்திரி சபை கடந்த ஆண்டு "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. இதற்கான சட்ட திருத்தம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் எதிர்க்கட்சிகள் இதை அரசியலமைப்பின் மீறலாகவும், மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் முறையாகவும் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தன. அதற்குப் பிறகு, இந்த மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. பாராளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் கடந்த 8-ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. எம்.பி. பி.பி.சவுத்ரி தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த கூட்டம் வரும் 31-ம் தேதி மாலை 3 மணிக்கு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu