பிரான்சில் ஓபன் 13 டென்னிஸ்: மெத்ஜெடோவிக் காலிறுதிக்கு முன்னேற்றம்

பிரான்சில் ஓபன் 13 டென்னிஸ். தொடரில் மெத்ஜெடோவிக் வெற்றி பெற்றார். பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ரஷியாவின் கரன் கச்சனாவ், செர்பியாவின் மெத்ஜெடோவிக்குப் போர் கொடுத்தார். இதில் மெத்ஜெடோவிக் 6-2, 6-3 என எளிதாக வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம், ரஷிய வீரர் கரன் கச்சனாவ் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

பிரான்சில் ஓபன் 13 டென்னிஸ். தொடரில் மெத்ஜெடோவிக் வெற்றி பெற்றார்.

பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ரஷியாவின் கரன் கச்சனாவ், செர்பியாவின் மெத்ஜெடோவிக்குப் போர் கொடுத்தார். இதில் மெத்ஜெடோவிக் 6-2, 6-3 என எளிதாக வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம், ரஷிய வீரர் கரன் கச்சனாவ் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu