பயனர்கள், தாங்களாகவே வடிவமைத்துக் கொள்ளும் கஸ்டம் சாட் ஜிபிடியை அறிமுகம் செய்தது ஓபன் ஏஐ

November 9, 2023

அண்மையில், சான் பிரான்சிஸ்கோவில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் டெவலப்பர் மாநாடு நடைபெற்றது. இதன்போது, பயனர்கள் தாங்களாகவே வடிவமைத்துக்கொள்ளும் சாட் ஜிபிடி வெளியிடப்பட்டது. இது கஸ்டம் ஜிபிடி என அழைக்கப்படுகிறது.எந்தவித கோடிங் சிக்கல்களும் இல்லாமல், சில கட்டளைகளை மட்டுமே கொடுத்து, தங்களுக்கான பிரத்தியேக ஜிபிடி வெர்சனை பயனர்கள் வடிவமைத்து கொள்ளலாம். இது, அவர்களுக்கான தினசரி வாழ்க்கை முறையில் மிகவும் துணையாக இருக்கும். பிரத்தியேகமாக, அவர்களுக்கு தேவையான சேவைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி, ஜிபிடி சாதனத்தை பயனர்கள் வடிவமைத்துக் கொள்ளலாம். - […]

அண்மையில், சான் பிரான்சிஸ்கோவில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் டெவலப்பர் மாநாடு நடைபெற்றது. இதன்போது, பயனர்கள் தாங்களாகவே வடிவமைத்துக்கொள்ளும் சாட் ஜிபிடி வெளியிடப்பட்டது. இது கஸ்டம் ஜிபிடி என அழைக்கப்படுகிறது.எந்தவித கோடிங் சிக்கல்களும் இல்லாமல், சில கட்டளைகளை மட்டுமே கொடுத்து, தங்களுக்கான பிரத்தியேக ஜிபிடி வெர்சனை பயனர்கள் வடிவமைத்து கொள்ளலாம். இது, அவர்களுக்கான தினசரி வாழ்க்கை முறையில் மிகவும் துணையாக இருக்கும். பிரத்தியேகமாக, அவர்களுக்கு தேவையான சேவைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி, ஜிபிடி சாதனத்தை பயனர்கள் வடிவமைத்துக் கொள்ளலாம். - இவ்வாறு ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாநாட்டில், சாட் ஜிபிடி கருவியில் பல்வேறு புதிய மேம்படுத்தல்கள் முன்மொழியப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜிபிடி 4 டர்போ மாடல் பல்வேறு அம்சங்களுடன் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu