திருவண்ணாமலைக்கு குளிர்சாதன பேருந்துகள் இயக்கம்

December 26, 2023

திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 20 குளிர்சாதன பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக சென்னையில் இருந்து திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் கிரிவலத்தை முன்னிட்டு பயணிகள் சென்றுவர ஏதுவாக 20 அதி நவீன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் இன்று சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் www.tnstc.gov.in என்ற […]

திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 20 குளிர்சாதன பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக சென்னையில் இருந்து திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் கிரிவலத்தை முன்னிட்டு பயணிகள் சென்றுவர ஏதுவாக 20 அதி நவீன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் இன்று சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் www.tnstc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu