பாகிஸ்தான் அணி வெற்றி - உலக கோப்பை கிரிக்கெட்

November 1, 2023

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணி ஆட்டம் இடையே நடைபெற்றது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 31 வது லீக் ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளிடையே கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வங்காளதேசம் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக பலம் இறங்கிய தன்சித் ஹாசன் ரன் மீதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய லிட்டன் டாஸ் 45 […]

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணி ஆட்டம் இடையே நடைபெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 31 வது லீக் ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளிடையே கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வங்காளதேசம் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக பலம் இறங்கிய தன்சித் ஹாசன் ரன் மீதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய லிட்டன் டாஸ் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்து களம் இறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டம் இழந்தனர். பின்னர் வங்காளதேச அணி 24 ரன்கள் எடுத்த போது 45.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

இதனை தொடர்ந்து பாகிஸ்தானில் 205 என்னும் இலக்கை நோக்கி களமிறங்கியது. இதில் அப்துல்லா ஷபிக் மற்றும் பகார் சமன் தனது சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தினர். இருவரும் முறையே 68 மற்றும் 81 ரன்கள் எடுத்தனர். இவரை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் வீரர்கள் 32.3 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தனர். இதனால் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu