வேளாண் பயிற்சிக்காக பாகிஸ்தான் மாணவர்கள் சீனா பயணம்

June 10, 2024

வேளாண் பயிற்சிக்காக பாகிஸ்தான் 1000 மாணவர்களை சீனாவுக்கு அனுப்பவுள்ளது. பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு தானிய உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் சீனாவுக்கு ஆயிரம் மாணவர்களை அனுப்பி பயிற்சி பெற பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதனை பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். சீனாவுக்கு 5 நாள் பயணம் மேற்கொண்டவர் லாங்க்லிங்க் வேளாண் ஆய்வு மையத்திற்கு சென்றார். அங்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் இந்த […]

வேளாண் பயிற்சிக்காக பாகிஸ்தான் 1000 மாணவர்களை சீனாவுக்கு அனுப்பவுள்ளது.

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு தானிய உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் சீனாவுக்கு ஆயிரம் மாணவர்களை அனுப்பி பயிற்சி பெற பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதனை பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். சீனாவுக்கு 5 நாள் பயணம் மேற்கொண்டவர் லாங்க்லிங்க் வேளாண் ஆய்வு மையத்திற்கு சென்றார். அங்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் இந்த பல்கலைக்கழகம் பாகிஸ்தானிலும் கல்வி நிலையத்தை திறக்க முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu