ரெயில்வே சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

December 12, 2024

ரெயில்வே சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றபட்டுள்ளது. மக்களவையில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில், ரெயில்வே சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, ரெயில்வே வாரியத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, அதன் சுதந்திரமான செயல்பாட்டுக்கு வழி செய்யும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்த மசோதா மீது அவையில் விவாதம் நடைபெற்றபோது, ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். அவர், எதிர்க்கட்சிகள் கூறிய பொய் கதைகள் தோல்வி அடைந்துள்ளன என்று குறிப்பிட்டார். இதனிடையே, மசோதா குரல் […]

ரெயில்வே சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றபட்டுள்ளது.

மக்களவையில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில், ரெயில்வே சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, ரெயில்வே வாரியத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, அதன் சுதந்திரமான செயல்பாட்டுக்கு வழி செய்யும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்த மசோதா மீது அவையில் விவாதம் நடைபெற்றபோது, ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். அவர், எதிர்க்கட்சிகள் கூறிய பொய் கதைகள் தோல்வி அடைந்துள்ளன என்று குறிப்பிட்டார். இதனிடையே, மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu