பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள மகுவின்தனாவோ டெல் சுர் மாகாணத்தில் பீச் கிங் ஏர் 350 ரக தனியார் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 3 வெளிநாட்டினர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குப் பிறகு, கிராமவாசிகள் 2 ஆண்கள் உட்பட 4 பேரின் உடல்களை கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பின்னர், போலீசார் உடல்களை கைப்பற்றி, இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள மகுவின்தனாவோ டெல் சுர் மாகாணத்தில் பீச் கிங் ஏர் 350 ரக தனியார் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 3 வெளிநாட்டினர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

விபத்துக்குப் பிறகு, கிராமவாசிகள் 2 ஆண்கள் உட்பட 4 பேரின் உடல்களை கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பின்னர், போலீசார் உடல்களை கைப்பற்றி, இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu