இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி

ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இத்தாலி செல்ல உள்ளார். இத்தாலியில் ஜூன் 13ஆம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை ஜி7 மாநாடு நடைபெற இருக்கிறது இம்முறை ஜி7 மாநாட்டை இத்தாலி நாடு நடத்துகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் நாடுகள் மற்றும் சர்வதேச தலைமை அமைப்புகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுவித்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஜெர்மனி, இத்தாலி ஜப்பான் மற்றும் பிரான்சுலேட்ட நாடுகளில் சேர்ந்த தலைவர்கள் […]

ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இத்தாலி செல்ல உள்ளார்.

இத்தாலியில் ஜூன் 13ஆம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை ஜி7 மாநாடு நடைபெற இருக்கிறது இம்முறை ஜி7 மாநாட்டை இத்தாலி நாடு நடத்துகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் நாடுகள் மற்றும் சர்வதேச தலைமை அமைப்புகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுவித்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஜெர்மனி, இத்தாலி ஜப்பான் மற்றும் பிரான்சுலேட்ட நாடுகளில் சேர்ந்த தலைவர்கள் கலந்து கலந்து கொள்கின்றனர். அதன் அடிப்படையில் இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி புறப்படுகிறார். ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த ஜி7 மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu