பிபிசிஎல் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம்

September 8, 2023

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் பிபிசிஎல் சுத்திகரிப்பு ஆலய திட்டத்திற்கு ரூபாய் 50,000 கோடியில் விரிவாக்கத் திட்டத்திற்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார். பிபிசிஎல் க்கு சொந்தமான பைனா ரீபைனரி ஆலை விரிவாக்கத் திட்டம் ரூபாய் 50000 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 7.7 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கும். மேலும் ஆலையின் சுத்திகரிப்பு திறன் 11 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்திற்காக வரும் 14ஆம் தேதி […]

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் பிபிசிஎல் சுத்திகரிப்பு ஆலய திட்டத்திற்கு ரூபாய் 50,000 கோடியில் விரிவாக்கத் திட்டத்திற்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

பிபிசிஎல் க்கு சொந்தமான பைனா ரீபைனரி ஆலை விரிவாக்கத் திட்டம் ரூபாய் 50000 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 7.7 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கும். மேலும் ஆலையின் சுத்திகரிப்பு திறன் 11 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்திற்காக வரும் 14ஆம் தேதி மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

இதைப் போன்று மாவட்ட தலைநகரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹட்கல் கிராமத்தில் புதிய ஆலை உருவாக்கப்பட இருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu