பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

January 6, 2024

திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்த பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகின்ற 19ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கேலோ இந்திய போட்டிகளை தொடங்கி வைக்க தமிழகம் வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திருப்பூர் செல்லும் அவர் பாஜக சார்பில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. மேலும் அங்கு கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது அதே தினத்தன்று பொதுக்கூட்டம் […]

திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்த பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகின்ற 19ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கேலோ இந்திய போட்டிகளை தொடங்கி வைக்க தமிழகம் வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திருப்பூர் செல்லும் அவர் பாஜக சார்பில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. மேலும் அங்கு கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது அதே தினத்தன்று பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக பாரதிய ஜனதா தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu