ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒடிசா மாநிலத்தில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்

December 3, 2024

ஜனாதிபதி முர்மு, ஒடிசாவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (3-ந்தேதி) இருந்து 7-ந்தேதி வரை ஒடிசா மாநிலத்தில் சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்த பயணத்தில் அவர் பல முக்கிய வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். முதல் நாளில், பண்டிட் ரகுநாத் முர்முவின் புதிய சிலையை திறந்து வைக்கிறார். 4-ந்தேதி, பூரி ஜெகந்நாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பூஜையில் கலந்து கொள்கிறார். 5-ந்தேதி, புவனேஸ்வரிலுள்ள வேளாண் மற்றும் […]

ஜனாதிபதி முர்மு, ஒடிசாவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (3-ந்தேதி) இருந்து 7-ந்தேதி வரை ஒடிசா மாநிலத்தில் சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்த பயணத்தில் அவர் பல முக்கிய வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். முதல் நாளில், பண்டிட் ரகுநாத் முர்முவின் புதிய சிலையை திறந்து வைக்கிறார். 4-ந்தேதி, பூரி ஜெகந்நாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பூஜையில் கலந்து கொள்கிறார். 5-ந்தேதி, புவனேஸ்வரிலுள்ள வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். 6-ந்தேதி, ராய்ரங்கப்பூரில் உள்ள மகிளா மகாவித்யாலயா மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடுகிறார். 7-ந்தேதி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அவற்றை தொடங்கி வைக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu