தனியார் பால் மற்றும் தயிர் விலை குறைப்பு

தனியார் பால் நிறுவனங்களான ஹட்சன், ஆரோக்கியா ஆகியவை பால் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்துள்ளது. தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. இது தனியார் நிறுவனங்களை விட விலை குறைவாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது கோடை விடுமுறை காரணமாக பாலின் விற்பனை குறைந்துள்ளது. கடந்த இரண்டு மாதத்தில் பால் விற்பனை 20% குறைந்ததோடு மழை பெய்து வருவதால் பாலின் உற்பத்தி அதிகரித்தும் உள்ளது. இதன் காரணமாக […]

தனியார் பால் நிறுவனங்களான ஹட்சன், ஆரோக்கியா ஆகியவை பால் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்துள்ளது.

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. இது தனியார் நிறுவனங்களை விட விலை குறைவாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது கோடை விடுமுறை காரணமாக பாலின் விற்பனை குறைந்துள்ளது. கடந்த இரண்டு மாதத்தில் பால் விற்பனை 20% குறைந்ததோடு மழை பெய்து வருவதால் பாலின் உற்பத்தி அதிகரித்தும் உள்ளது. இதன் காரணமாக பால் கொள்முதல் விலை அதிகரித்த நிலையில் தனியார் நிறுவனங்களான ஹட்சன், மற்றும் ஆரோக்கியா நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்துள்ளது. தயிர் விலையும் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu