சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி

April 22, 2025

பிரதமர் நரேந்திர மோடி, இருநாள் உத்தியோகப்பூர்வ பயணமாக சவுதி அரேபியாவிற்குப் புறப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இருநாள் உத்தியோகப்பூர்வ பயணமாக சவுதி அரேபியாவிற்குப் புறப்பட்டுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்குப் புறப்படுகிறேன். அங்கு பல்வேறு முக்கிய கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்கிறேன். இந்தியா, சவுதி அரேபியாவுடனான வரலாற்று உறவுகளை மதிக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இருநாட்டு உறவுகள் வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளன" என கூறியுள்ளார். மேலும், மூலோபாய கூட்டாண்மை கவுன்சிலின் […]

பிரதமர் நரேந்திர மோடி, இருநாள் உத்தியோகப்பூர்வ பயணமாக சவுதி அரேபியாவிற்குப் புறப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, இருநாள் உத்தியோகப்பூர்வ பயணமாக சவுதி அரேபியாவிற்குப் புறப்பட்டுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்குப் புறப்படுகிறேன். அங்கு பல்வேறு முக்கிய கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்கிறேன். இந்தியா, சவுதி அரேபியாவுடனான வரலாற்று உறவுகளை மதிக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இருநாட்டு உறவுகள் வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளன" என கூறியுள்ளார். மேலும், மூலோபாய கூட்டாண்மை கவுன்சிலின் 2வது கூட்டத்தில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும், அங்குள்ள இந்தியர்களுடன் நேரில் சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu