5 வந்தே பாரத் ரெயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

மத்திய பிரதேசத்தில் 5 வந்தேபாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். வந்தே பாரத் ரெயில் சேவை கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த வந்தே பாரத் ரெயில் சேவை பல மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் இன்று 5 வந்தே பாரத் ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. மத்திய பிரதேசத்தின் போபால்- ஜபல்பூர், கஜூராஹோ- போபால்- இந்தூர், கோவா- மும்பை, ஹதியா- பாட்னா மற்றும் தார்வாட்- பெங்களூரு ஆகிய […]

மத்திய பிரதேசத்தில் 5 வந்தேபாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

வந்தே பாரத் ரெயில் சேவை கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த வந்தே பாரத் ரெயில் சேவை பல மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் இன்று 5 வந்தே பாரத் ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. மத்திய பிரதேசத்தின் போபால்- ஜபல்பூர், கஜூராஹோ- போபால்- இந்தூர், கோவா- மும்பை, ஹதியா- பாட்னா மற்றும் தார்வாட்- பெங்களூரு ஆகிய வழித்தடங்கள் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu