வங்கிகளில் கடனை திரும்ப பெற நூதன பரிசு திட்டம்

September 21, 2023

பாரத ஸ்டேட் பேங்க் வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து கடனை திரும்ப பெற நூதன திட்டத்தை தொடங்கியுள்ளது.பாரத ஸ்டேட் பேங்க் வாங்கி கடன் தொகையை உரிய தேதியில் திருப்பி செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அவர்களின் இல்லத்திற்கு சென்று சாக்லேட் அளிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. கடனை திருப்பி செலுத்தும் காலம் ஆன பிறகும் வாடிக்கையாளர்கள் கடனை திருப்பி செலுத்தாமல் இருப்பது அவர்களுக்கு கடனை திருப்பி செலுத்தும் என்ன இல்லை என்பதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி […]

பாரத ஸ்டேட் பேங்க் வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து கடனை திரும்ப பெற நூதன திட்டத்தை தொடங்கியுள்ளது.பாரத ஸ்டேட் பேங்க் வாங்கி கடன் தொகையை உரிய தேதியில் திருப்பி செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அவர்களின் இல்லத்திற்கு சென்று சாக்லேட் அளிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. கடனை திருப்பி செலுத்தும் காலம் ஆன பிறகும் வாடிக்கையாளர்கள் கடனை திருப்பி செலுத்தாமல் இருப்பது அவர்களுக்கு கடனை திருப்பி செலுத்தும் என்ன இல்லை என்பதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி தொடர்ந்து அழைப்பும் விடுத்து வருகிறது.
அவர்களிடமிருந்து கடனை வசூலிப்பதற்கு நேரடியாக அலுவலகத்திற்கு அல்லது இல்லத்திற்கு முன்னறிவிப்பு இன்றி செல்வது தான் சிறந்த வழியாகும். இந்த வாடிக்கையாளர்களின் இல்லத்திற்கு வசூல் அதிகாரிகளை அனுப்பும்பொழுது சாக்லேட்டுகளுடன் அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu