புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் மற்றும் குஜராத் வெற்றி

11-வது புரோ கபடி லீக் போட்டியில், தெலுங்கு டைட்டன்ஸ், தபாங் டெல்லி, மற்றும் தமிழ் தலைவாஸ் ஆகியவை வெற்றி பெற்றுள்ளன. புரோ கபடி லீக்கின் தொடக்க ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ், தபாங் டெல்லி, மற்றும் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றுள்ளன. இன்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மோதின. பரபரப்பான அந்த ஆட்டத்தில், ஜெய்ப்பூர் 39-34 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு, பெங்களூரு புல்ஸ் மற்றும் […]

11-வது புரோ கபடி லீக் போட்டியில், தெலுங்கு டைட்டன்ஸ், தபாங் டெல்லி, மற்றும் தமிழ் தலைவாஸ் ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.

புரோ கபடி லீக்கின் தொடக்க ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ், தபாங் டெல்லி, மற்றும் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றுள்ளன. இன்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மோதின. பரபரப்பான அந்த ஆட்டத்தில், ஜெய்ப்பூர் 39-34 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு, பெங்களூரு புல்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் மோதின, இதில் குஜராத் 36-32 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது,

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu