மதுவிலக்கு அமலாக பிரிவு அதிகாரி அதிரடி மாற்றம்

மதுவிலக்கு அமலாக பிரிவு அதிகாரியாக இருந்த ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா மதுவிலக்கு அமலாக பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வாலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தர விட்டுள்ளார். மேலும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்பி செந்தில்குமார் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபி […]

மதுவிலக்கு அமலாக பிரிவு அதிகாரியாக இருந்த ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா மதுவிலக்கு அமலாக பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வாலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தர விட்டுள்ளார். மேலும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்பி செந்தில்குமார் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu