ஏ.டி.பி. டென்னிஸ் தொடரில் அரையிறுதியில் அதிரடியாக வென்ற பப்ளிக் – இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா வீரரை எதிர்கொள்கிறார்!

ஏ.டி.பி. டென்னிஸ் தொடரில் அலெக்சாண்டர் பப்ளிக் அரையிறுதியில் கசாக்ஸை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். சுவிட்சர்லாந்தில் நடைபெறும் ஏ.டி.பி. டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. கஜகஸ்தானைச் சேர்ந்த அலெக்சாண்டர் பப்ளிக், பிரான்சின் ஆர்தர் கசாக்ஸுடன் மோதினார். முதல் செட்டில் 6-1 என்றும், இரண்டாவது செட்டில் 7-5 என்றும் வெற்றி பெற்ற பப்ளிக், இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றியுடன் அவர் அர்ஜென்டினாவின் ஜுவான் மேனுவல் செருண்டலோவை நாளைய இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளவுள்ளார்.

ஏ.டி.பி. டென்னிஸ் தொடரில் அலெக்சாண்டர் பப்ளிக் அரையிறுதியில் கசாக்ஸை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் ஏ.டி.பி. டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. கஜகஸ்தானைச் சேர்ந்த அலெக்சாண்டர் பப்ளிக், பிரான்சின் ஆர்தர் கசாக்ஸுடன் மோதினார். முதல் செட்டில் 6-1 என்றும், இரண்டாவது செட்டில் 7-5 என்றும் வெற்றி பெற்ற பப்ளிக், இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றியுடன் அவர் அர்ஜென்டினாவின் ஜுவான் மேனுவல் செருண்டலோவை நாளைய இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளவுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu