கத்தார் ஓபன்; அமெண்டா அனிசிமோவா இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

அனிசிமோவா, கத்தார் ஓபனின் இறுதிப் போட்டியில் ஒஸ்டாபென்கோவை எதிர்கொள்ள உள்ளார். கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனையான அமெண்டா அனிசிமோவா, ரஷிய வீராங்கனை எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை 6-3, 6-3 என எளிதில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில், அனிசிமோவா, லாத்வியாவின் முன்னணி வீராங்கனையான ஒஸ்டாபென்கோவை எதிர்கொள்ளவுள்ளார்.

அனிசிமோவா, கத்தார் ஓபனின் இறுதிப் போட்டியில் ஒஸ்டாபென்கோவை எதிர்கொள்ள உள்ளார்.

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனையான அமெண்டா அனிசிமோவா, ரஷிய வீராங்கனை எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை 6-3, 6-3 என எளிதில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில், அனிசிமோவா, லாத்வியாவின் முன்னணி வீராங்கனையான ஒஸ்டாபென்கோவை எதிர்கொள்ளவுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu