கத்தார் ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்வியாடெக் முன்னேற்றம்

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய ஸ்வியாடெக் மற்றும் ரிபாகினா. கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கலீஃபா நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில், உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்த இகா ஸ்வியாடெக், லிண்டா நோஸ்கோவாவை எதிர்கொண்டு 6-7 (1-7), 6-4, 6-4 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினாள். இதேபோல், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, 7-6 (7-1), 6-2 என்ற செட் கணக்கில் போட்டியை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய ஸ்வியாடெக் மற்றும் ரிபாகினா.

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கலீஃபா நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில், உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்த இகா ஸ்வியாடெக், லிண்டா நோஸ்கோவாவை எதிர்கொண்டு 6-7 (1-7), 6-4, 6-4 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினாள். இதேபோல், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, 7-6 (7-1), 6-2 என்ற செட் கணக்கில் போட்டியை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu