வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி

வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும், ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார். இதில் இந்த இரண்டு தொகுதிகளிலுமே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் சட்டப்படி ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளிலும் எம்பியாக தொடர முடியாத நிலையில் வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு காங்கிரஸ் […]

வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும், ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார். இதில் இந்த இரண்டு தொகுதிகளிலுமே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் சட்டப்படி ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளிலும் எம்பியாக தொடர முடியாத நிலையில் வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார் இதன் மூலம் தனது அரசியல் பயணத்தை பிரியங்கா காந்தி முதல் முறையாக கேரளாவில் இருந்து தொடங்குகிறார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu