ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு வேட்புமனுவுடன் தாக்கல்

பாராளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேச மாநில ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிருக்கிறார். உத்திரபிரதேசத்தில் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் தலைவர் கார்கே நேற்று காலை அறிவித்தார். அதில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியும், அமேதி தொகுதியில் கே.எல் சர்மாவும் போட்டியிடுவதாக அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் களம் காண உள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவரது சொத்து மதிப்பு 20 கோடிக்கு மேல் […]

பாராளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேச மாநில ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிருக்கிறார்.

உத்திரபிரதேசத்தில் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் தலைவர் கார்கே நேற்று காலை அறிவித்தார். அதில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியும், அமேதி தொகுதியில் கே.எல் சர்மாவும் போட்டியிடுவதாக அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் களம் காண உள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவரது சொத்து மதிப்பு 20 கோடிக்கு மேல் இருப்பதாக அறிவித்துள்ளார். அதில் அசையும்,அசையா சொத்துக்கள், முதலீடுகள், பத்திரங்கள், பங்கீடு குறித்து குறிப்பிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu