ராமர் கோவில் கர்ப்ப கிரகம் கட்டட பணி முழுவீச்சில் நடக்கிறது

November 28, 2022

அயோத்தி ராமர் கோவிலின் கர்ப்ப கிரக கட்டுமானப் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. ராஜஸ்தானின் பன்சி பாஹர்பூரில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து கர்ப்ப கிரகம் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. ஒடிசாவின் கோனார்க் சூரிய கோவிலில் உள்ளதை போலவே, சூரிய ஒளி கர்ப்ப கிரகத்தில் உள்ள ராமர் சிலை மீது விழுவது போல வடிவமைக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார். […]

அயோத்தி ராமர் கோவிலின் கர்ப்ப கிரக கட்டுமானப் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. ராஜஸ்தானின் பன்சி பாஹர்பூரில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து கர்ப்ப கிரகம் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. ஒடிசாவின் கோனார்க் சூரிய கோவிலில் உள்ளதை போலவே, சூரிய ஒளி கர்ப்ப கிரகத்தில் உள்ள ராமர் சிலை மீது விழுவது போல வடிவமைக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி கர்ப்ப கிரகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பரில் பக்தர்கள் வழிபாட்டுக்கு கோவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், யாகசாலையில் யாகம் வளர்ப்பதற்காக தமிழகத்தை சேர்ந்த பண்டிதர்கள் ஏற்கனவே அயோத்தி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu